×

தேர்தலுக்காக எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கி கண் துடைப்பு: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: தேர்தலுக்காக எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கி கண் துடைப்பு செய்கின்றனர் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; நாங்கள் எந்த பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை; எங்களிடம் பணமும் இல்லை. பிரதமர் சொல்லும் கருத்துகளுக்கு மக்கள் மதிப்பு கொடுக்க மாட்டார்கள் என்று அமைச்சர் கூறினார்.

 

The post தேர்தலுக்காக எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கி கண் துடைப்பு: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Minister ,Raghupathi ,Pudukottai ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...