×

வேலூரில் பாலாற்று குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!!

வேலூர்: வேலூரில் பாலாற்று குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் உட்பட 4 அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post வேலூரில் பாலாற்று குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Andhra government ,Balatu ,Vellore ,Balaru Security ,Awareness Movement ,Andhra Govt ,Palatu ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...