×

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!!

மும்பை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டார். டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவுக்கு அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மும்பை ஐகோர்ட் ரத்துசெய்தது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் கூறி 2014-ல் கைதுசெய்யப்பட்டவருக்கு 2017-ல் தண்டனை விதிக்கப்பட்டது.

The post ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் விடுதலை!! appeared first on Dinakaran.

Tags : Delhi University ,MUMBAI ,SAIBABA ,MAOISTS ,University of Delhi ,Bombay Court ,Court of Session ,Dinakaran ,
× RELATED மும்பையில் சல்மான் கான் வீட்டிமுன்...