×

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்..!

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்..! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,CV Shanmugam ,Villupuram ,Villupuram court ,Tamil Nadu ,Chief Minister ,Tamil Nadu government ,Former ,
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...