×

விசிக மத்திய சென்னை துணைச் செயலாளராக இருந்த முகமது சலீம் கட்சியில் இருந்து நீக்கம்..!!

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய சென்னை துணைச் செயலாளராக இருந்த முகமது சலீம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முகமது சலீம் உடன் கட்சி நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என விசிக மாநில செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

The post விசிக மத்திய சென்னை துணைச் செயலாளராக இருந்த முகமது சலீம் கட்சியில் இருந்து நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Mohammad Salim ,Vishika Madhya Pradesh ,Chennai ,Liberation Tigers of India Central Chennai ,Secretary of State ,Vishik ,Madhyamd Salim ,Deputy Secretary of ,Central Chennai ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...