×

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நண்பனுக்காக கஞ்சாவை சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இருவர் கைது..!!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நண்பனுக்காக கஞ்சாவை சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சிறையில் உள்ள கைதி ஹேமச்சந்திரனுக்கு பார்வையாளர் வழியில் வந்து நண்பர்கள் கஞ்சா சப்ளை செய்ய முயற்சி செய்தனர். ஜீன்ஸ் பேண்ட்டிற்குள் மறைத்து கஞ்சாவை கடத்தி வந்த விஜயராகவன், சந்தோஷ் ஆகிய இருவரை போலீஸ் கைது செய்தது.

The post புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நண்பனுக்காக கஞ்சாவை சப்ளை செய்ய முயன்ற நண்பர்கள் இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,HEMACHANDRAN ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...