×

அரியலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 21 பெட்டி மதுபானங்கள் திருட்டு..!!

அரியலூர்: அரியலூர் கீழகாவட்டாங்குறிச்சியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பெட்டி மதுபானங்கள் திருடி சென்றனர். ரூ.1.75 லட்சம் மதிப்பு மதுபானங்களை திருடியவர்கள் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அரியலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 21 பெட்டி மதுபானங்கள் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Ariyalur ,Ariyalur, Keejakawattankurichi ,Thirumanoor ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்