×

செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!!

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் அருகே நெல்லி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. ராஜி மற்றும் எத்திராஜ் ஆகியோரின் கொட்டகைகளில் கட்டியிருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறின.

The post செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Nelli ,Vedantangal ,Raji ,Ethiraj ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்