×

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Muthumariamman temple festival ,Alangudi ,Pudukottai ,Kovilur Muthumariamman temple festival ,Pudukottai district ,Ministers ,Meiyanathan ,Raghupathi ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...