×

கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருகே ஆறுமுககவுண்டனூரில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். யானை தாக்கியதில் கருப்பராயன் கோயிலில் தங்கி இருந்த மூதாட்டி படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

The post கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Arumukkaundanoor ,Perur ,Karupparayan Temple ,Coimbatore government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை...