×

சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை: 2பேர் கைது

சென்னை: சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் தனியார் பள்ளி குழந்தைகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பள்ளியின் அட்டெண்டர் ராசையா, இசை ஆசிரியர் கயேஸ்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை: 2பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Katangulathur ,Chennai ,Rasaiah ,Gayeskumar ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர்,...