×

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை..!!

நியூயார்க்: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடிக்கு விற்கப்படுகிறது. அமெரிக்காவில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

The post டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : T-20 World Cup Cricket ,India ,Pakistan ,New York ,Pakistan T20 World Cup cricket match ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...