×

நாளை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெறுகிறது. நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

The post நாளை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Film Awards Ceremony ,Chennai ,Tamil Nadu Government Film Awards ,Minister ,MU Saminathan ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...