×

தாளவாடி தொட்டாபுரம் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தொட்டாபுரம் காந்திநகர் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிப்பால் தேர்வு எழுதச் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post தாளவாடி தொட்டாபுரம் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Thalawadi Thottapuram ,Erode ,Thottapuram Gandhinagar ,Erode district ,Thalavadi Thottapuram ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!