×

சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சென்னை: சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவித்துள்ளனர். 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்துள்ளனர். 2015-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக ஆர்.மாதவனுக்கு அறிவித்தனர். சிறந்த நடிகர் ஆர்.மாதவன் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு கௌதம் கார்த்தி-க்கு அறிவித்துள்ளனர்.

The post சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Film Awards ,Chennai ,Thani Oruvan ,Basanga 2 ,Prabha ,Phuduchuchuthu ,36 Vayadal ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...