×

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகளை கைது: காவல்துறை அறிவிப்பு

சென்னை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 470 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,914 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ மெத்தம்பேட்டமைன், 700 டேபன்டடால் உள்பட ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

The post போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகளை கைது: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...