×

தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!!

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம் .பி நாளை விருப்பமனு அளிக்கவுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கனிமொழி எம்.பி. விருப்ப மனு அளிக்கிறார் .

The post தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!! appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Thoothukudi ,CHENNAI ,Chennai Anna University ,
× RELATED இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து...