×

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு..!!

பாகிஸ்தான்: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாக். நாடாளுமன்றத்தில் 201 வாக்குகள் பதிவானதை தொடர்ந்து 2வது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வானார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் இழுபறி நீடித்த நிலையில் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

The post பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Shebaz Sharif ,Prime Minister of ,Pakistan ,Pak ,Shehbaz Sharif ,Dinakaran ,
× RELATED அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்த தடை