×

சென்னையில் போதை பொருள் வழக்கில் 84 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 84 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை பொருட்கள் கடத்தல், பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைதாகினர்.

The post சென்னையில் போதை பொருள் வழக்கில் 84 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...