×

மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் மூதாட்டி காயம்!!

மணப்பாறை : மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வளநாடு எஸ்.ஐ. பிரபாகரன் பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி பஞ்சம்மாள் (60) மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.

The post மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் மூதாட்டி காயம்!! appeared first on Dinakaran.

Tags : SI ,Manaparai ,Valanadu ,Prabhakaran ,Panchammal ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி