×

கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்: சேலத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

சேலம்: சேலம் சௌடேஸ்வரி கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் முதல்வர் பாலாஜி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் பாலாஜியை கைது செய்ய கோரி மாணவிகள், பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்: சேலத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Choudeswari College ,Principal ,Balaji ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...