×

உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார். மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

The post உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Tags : Rights Recovery Committee ,Chief Minister ,O. Paneer Selvam ,Chennai ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...