×

தேர்தலில் இருந்து விலகுவதாக பவன் சிங் அறிவிப்பு!

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவன் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். போஜ்புரி பாடகரான பவன், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளதாக, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இம்முடிவை எடுத்துள்ளார்.

 

The post தேர்தலில் இருந்து விலகுவதாக பவன் சிங் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Bhavan Singh ,Asansol ,Bhavan ,
× RELATED பவண் கல்யாண் ரசிகரின் திருமண...