×

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது: சென்னையில் சீமான் பேட்டி!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது. அங்கீகாரம் இல்லாத கட்சியான பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி?. தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே என்று கூறியுள்ளார்.

 

The post நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது: சென்னையில் சீமான் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Tamil Party ,Seaman ,Chennai ,party ,Seeman ,ELECTORAL COMMISSION ,Palmakau ,Tamil Nadu ,
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...