×

திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா

சென்னை: திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்கள் திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. 45 வருவாய் கிராமங்களும் திருவோணம் வருவாய் வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

The post திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா appeared first on Dinakaran.

Tags : New Taluga ,Thiruvonata ,Chennai ,K. Stalin ,Thiruvonam Revenue Circle ,Oratanadu ,Patukkottai ,Gawalipatti ,Chillathur ,Tirunellur ,Venkari ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்