×

தேர்தல் நிதிக்குழு, ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை , தயாரிப்புக் குழு, பரப்புரைக் குழு அமைக்கப்படுகிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை: தேர்தல் நிதிக்குழு, ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை , தயாரிப்புக் குழு, பரப்புரைக் குழு அமைக்கப்படுகிறது. கவுதம சென்னா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்படும். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக் குழு அமைக்கப்படும். வன்னி அரசு தலைமையில் தலைமையக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும்

The post தேர்தல் நிதிக்குழு, ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை , தயாரிப்புக் குழு, பரப்புரைக் குழு அமைக்கப்படுகிறது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Election Finance Committee ,Coordination Committee ,Election Manifesto ,Preparation Committee ,Lobbying Committee ,Thirumavalavan ,CHENNAI ,Election Report ,manifesto preparation ,Gautama Senna ,Bhavarasu ,Vanni government… ,
× RELATED காங்கிரஸ் கிண்டல் செய்ததால் அவசர அவசரமாக கூடிய பா.ஜ தேர்தல் அறிக்கை குழு