×

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை திருவான்மியூரில் நவீன் என்பவர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவன அதிபரான நவீன் வீட்டில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கோட்டூர்புரம், அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துய் வருகின்றனர்.

The post சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Naveen ,Thiruvanmiur, Chennai ,Naveen Bey ,Chennai Koturpuram ,Annanagar ,Thi. Nagar ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்