×

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ல் மாநில மையக் குழு கூட்டம்..!!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ல் மாநில மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மார்ச் 4ல் மாநில மையக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. மார்ச் 4 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநில மையக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மேலிடப்பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் மாநில மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தல் பணி, வியூகம், கூட்டணி குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ல் மாநில மையக் குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,state ,president ,Annamalai ,Chennai ,Centre ,Committee ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!