×

சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது..!!

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை-மைசூர், செங்கோட்டை விரைவு ரயிலை சிதம்பரம் வழியாக கடலூர் வரை நீட்டிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். ரயிலை மறிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூ, இ. கம்யூ கட்சியினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

The post சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram railway station ,Cuddalore ,Mayiladuthurai ,Mysore ,Sengottai ,Chidambaram ,Marxist ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!