×

தொகுதிகள் எண்ணிக்கை குறித்து 3 நாட்களுக்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தொகுதிகள் எண்ணிக்கை குறித்து 3 நாட்களுக்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பாஜக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். பாஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தனர் என்று கூறினார்.

The post தொகுதிகள் எண்ணிக்கை குறித்து 3 நாட்களுக்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறும்: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : GK ,Vasan ,Chennai ,GK Vasan ,BJP ,Tamaka ,president ,Lok Sabha ,D.M. ,
× RELATED 5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி