×

மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த அரசு கல்லூரி மாணவர்கள் 10 பேர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கினர். 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 4 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படை, தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

The post மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Mamallapuram seawall ,Chengalpattu ,Andhra ,Mamallapuram sea wave ,wave ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி