×

அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு கடிதம்!

சென்னை: நாளை மறுநாள் நடக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அணுமின் உட்படுத்திக் கழகம் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.

 

The post அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appa ,CHENNAI ,Appavu ,Kudankulam ,Atomic Energy Corporation of India ,Department of Atomic Energy of India ,Abba ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...