×

12-ம் வகுப்பு தேர்வு; மின் நிறுத்தம் செய்யக் கூடாது: அமைச்சர் உத்தரவு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக் கூடாது என அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறினார்.

The post 12-ம் வகுப்பு தேர்வு; மின் நிறுத்தம் செய்யக் கூடாது: அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Dangam Thenrarasu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...