×

மகா விகாஸ் அகாடி கூட்டணி – தொகுதி பங்கீட்டில் உடன்பாடு!

மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாடி கூட்டணி’ கட்சிகளிடையே, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா – 20, காங்கிரஸ் – 18, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் – 10 தொகுதிகளில் போட்டி; பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பஹுஜன் அகாடிக்கு சிவசேனாவில் இருந்து 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

The post மகா விகாஸ் அகாடி கூட்டணி – தொகுதி பங்கீட்டில் உடன்பாடு! appeared first on Dinakaran.

Tags : Maha Vikas Akadi Alliance ,Mumbai ,Maha Vikas Akadi Coalition ,Maharashtra ,Lok Sabha ,Uddhav Thackeray ,Sivasena ,Congress ,Sarath Bawar ,Dinakaran ,
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை