×

பொதிகை ரயிலில் பயணியிடம் இருந்து ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை – செங்கோட்டை பொதிகை ரயிலில் பயணம் செய்த சிலமன் பிரகாஷ் என்ற பயணியிடம் இருந்து ரூ.90 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.90 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பொதிகை ரயிலில் பயணியிடம் இருந்து ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Silaman Prakash ,Sengottai Potikai ,Potigai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...