×

+2 பொதுத் தேர்வு ஏற்பாடு: அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

The post +2 பொதுத் தேர்வு ஏற்பாடு: அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Icehouse ,N. K. ,Anbil Mahesh ,T Girls Secondary School ,election ,
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி