×

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்கள் மீட்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டது. 2 மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த வனத்துறையினர், வனப்பகுதியில் விடுவித்தனர்.

The post திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruvallur ,Tumpikulam ,Dinakaran ,
× RELATED சாலைப் பணிகள் முடிக்காத வரை தேர்தல்...