×

இடஒதுக்கீடு முறையில் குளறுபடி என 245 சிவில் நீதிபதிகளுக்கான முதன்மை தேர்வாளர்கள் பட்டியலை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: இடஒதுக்கீடு முறையில் குளறுபடி என 245 சிவில் நீதிபதிகளுக்கான முதன்மை தேர்வாளர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மாற்றுப் பட்டியலை வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post இடஒதுக்கீடு முறையில் குளறுபடி என 245 சிவில் நீதிபதிகளுக்கான முதன்மை தேர்வாளர்கள் பட்டியலை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chennai ,Chennai High Court ,Civil Servants Selection Board ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!