×

பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை கையாள உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை கையாள உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை சரி செய்ய உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post பல்கலைக்கழகங்களில் நிதிப் பிரச்னைகளை கையாள உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Chief Secretary of ,Higher ,Education ,Tamil ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...