×

நில அபகரிப்பு வழக்கு: சேரன்குளம் ஊராட்சி தலைவி ஜாமின் மனு தள்ளுபடி

திருவாரூர்: நில அபகரிப்பு வழக்கில் கைதான அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமுதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து திருவாரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார்குடியில் ஞானம்பாள், ரோஸ்லினின் ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

 

The post நில அபகரிப்பு வழக்கு: சேரன்குளம் ஊராட்சி தலைவி ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Serankulam Orratsi ,Jamin ,Thiruvarur ,Serankulam Oratchi ,Amuta Jam ,Thiruvaroor Primary Criminal Court ,Amuda ,Gnanambhala ,Mannarkudi ,Roslin ,Serankulam Orradachi ,
× RELATED தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல்...