×

சென்னையில் போதைப்பொருள் சோதனை: ஒரு வாரத்தில் 41 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா, போதைப்பொருளுக்கு எதிரான சோதனையில் 2 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் இருந்து 73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட், 6 செல்போன்கள், 4 பைக், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் போதைப்பொருள் சோதனை: ஒரு வாரத்தில் 41 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Drug raid in ,Chennai ,in ,
× RELATED சென்னை தி.நகரில் நடந்த பிரதமரின் ரோடு...