×

மாணவி மாயம்

திருச்சி, பிப்.28: திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகள் ஜெயா பிரின்சி(19). இன்ஜினியரிங் மாணவி. கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கண்டோன்மென்ட் போலீசில் அந்தோணிசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடுகின்றனர்.

The post மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Jaya Princi ,Anthonysamy ,Kallar Street, ,Kallukuzhi ,mayam ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...