×

பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அதிகரிப்பு

டெல்லி: பாஜக ஆளும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் 75% அதிகரித்துள்ளது. கடந்த 2023ல் இந்தியாவில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து 668 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என இந்தியா ஹேட் லேப் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மாநில வாரியாக, மகாராஷ்டிரா (118), உத்தரப் பிரதேசம் (104), மத்தியப் பிரதேசம் (65), ராஜஸ்தான் (64) உள்ளிட்ட மாநிலங்கள் தரவரிசையில் முன்னிலை வகிக்கின்றன.

The post பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,India Head Lab ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்