×

கட்டுமான துறையினர் 2 நாட்கள் வேலைநிறுத்தம்..!!

ஈரோடு: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி கட்டுமானத் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய போவதாக கட்டுமான துறையினர் அறிவித்துள்ளனர்.

The post கட்டுமான துறையினர் 2 நாட்கள் வேலைநிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!