×

காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

காரைக்கால்: காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் ஒல்லூரியை காணொளியில் பிரதார் திறந்து வைத்தார். இதேபோல் புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையும் திறந்து வைத்தார். காரைக்காலில் நடக்கும் திறப்பு விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுள்ளார்.

The post காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Jipmar Medical College ,Karaikal ,Pradar ,Jipmar medical hospital ,Puducherry ,Enam ,Dinakaran ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...