×

காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Dad ,Visayatharan ,Congress ,Chennai ,Vlawangodu Assembly Constituency ,Dinakaran ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...