×

மலைப்பகுதிகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை முதல் தொடக்கம்!

சென்னை: மலைப்பகுதிகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை முதல் தொடக்கம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். நாளை உதகையில் கட்டணமில்லா சேவை தொடங்கிவைக்கப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post மலைப்பகுதிகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை முதல் தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Transport Minister ,Sivashankar ,Makaluri ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது