×

தேர்தல் ஜனநாயக திருவிழாவில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

சென்னை: தேர்தல் ஜனநாயக திருவிழாவில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 22-29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் முதல் முறை வாக்காளர்கள் 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி அளித்துள்ளார்.

The post தேர்தல் ஜனநாயக திருவிழாவில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : electoral democracy festival ,Chief Election Commissioner ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...