×

காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி: விஜயதரணி பேட்டி

டெல்லி: காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. பாஜகவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கட்சியில் இணைந்துள்ளேன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு மிக அவசியம். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் எனவும் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் விஜயதரணி பேட்டி அளித்துள்ளார்.

The post காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி: விஜயதரணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Visayatharani ,Delhi ,Narendra Modi ,
× RELATED அமித்ஷாவை சந்திக்க முடியாமல் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏமாற்றம்