×

பாஜகவில் இணைந்தார் விளவங்கோடுகாங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி

டெல்லி: காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் . விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வானவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என விஜயதாரணி அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post பாஜகவில் இணைந்தார் விளவங்கோடுகாங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி appeared first on Dinakaran.

Tags : Vivango ,Congress ,MLA ,Vijayatharani ,BJP ,Delhi ,Vijaydharani ,General Secretary ,Arun Singh ,Congress party ,Legislative Assembly ,Vilavankode ,
× RELATED திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல்...